தஞ்சோங் பகாரில் உள்ள ஃபூஜி

அவருக்கு நாடித் துடிப்பு இல்லை என்றும் அவர் மூச்சு விடவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஃபூஜி ஸெராக்ஸ் டவர்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதியை இடிப்பதற்காகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

இடிப்பதற்கான பணிகள் நடந்தபோது இரண்டாம் தளத்தில் இருந்த வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட் சுவர் பெர்னாம் ஸ்திரீட்டில் இடிந்து விழுந்ததென மனிதவள அமைச்சும் கட்டட, கட்டுமான ஆணையமும் கூட்டு அறிக்கை ஒன்றில் முன்னதாகத் தெரிவித்தன.

அந்தச் சுவரின் நீளம் 10 மீட்டர், உயரம் 3.8 மீட்டர்.

Test again in English…