Covid-19

13 April 2020:

20200411 English

If you are told not to work and you still hold a valid Work Permit or S-pass, your employer should still pay your salary. However, your employer may ask to reduce your salary during the circuit breaker period, but the employer must get your consent and signature before your salary is reduced.

Do not sign any documents until you take a picture and get advice. Take pictures, videos, notes or record conversations with your boss if you are asked to sign documents reducing your salary.

Please call or WhatsApp +65 6297 7564 if you have questions. TWC2 can help.

20200413 English

The Ministry of Manpower (MOM) says employers must pay your March 2020 salary now. If you usually get your salary through bank, please check your account now.

If you usually get your salary by cash, MOM wants your boss to open a bank account for you as soon as possible. The bank will send the bankcard and PIN number to your boss, and then the boss must send them to you immediately. The PIN number will be in an envelope which only you can open.

If, by 25 April, you have still not received your bankcard, PIN number or salary, please send a WhatsApp message to TWC2 number +65 6297 7564, or Facebook http://fb.me/twc2sg

TWC2 is charity organisation. We will assist you in your salary or injury case for free.

20200411 Tamil

உங்களிடம் முறைப்படியான வேலை அனுமதி அட்டை (ஒர்க் பர்மிட் அல்லது S-பாஸ்) இருக்கும் பட்சத்தில், வேலைக்குச் செல்லத் தடை விதிக்கப் பட்டிருந்தால் இந்த கிருமித்தொற்றுத்தடை காலகட்டத்திலும் உங்கள் முதலாளி உங்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். ஆயினும் உங்கள் ஊதியத்தை குறைத்துக் கொள்ளும்படி அவர் கேட்கக் கூடும். ஆனால் ஊதியக் குறைப்பு உங்கள் கையொப்பத்துடன் கூடிய அனுமதியுடனேயே நடைபெற வேண்டும். கலந்தாலோசிக்காமலும், சான்றுக்காகப் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமலும் எந்த ஆவணத்திலும் கையொப்பம் இட வேண்டாம். சம்பளக் குறைப்பு தொடர்பாக நடத்தப்படும் பேச்சு வார்த்தைகளைப் பதிவு (வீடியோ/ஆடியோ/புகைப்படம் அல்லது உங்கள் சொந்தக் குறிப்பு) செய்ய முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளுக்கும், ஆலோசனைக்கும் நீங்கள் TWC2 வை இந்த எண்ணில் தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம். எண்: +65 6297 7564.

20200413 Tamil

மார்ச் சம்பளம்:
– அனைத்து முதலாளிகளும் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்ய வேண்டும் என்று MOM அறிவித்துள்ளது.
– இதுவரை உங்கள் முதலாளி சம்பளத்தை பணமாக கொடுத்து வந்திருந்தால், அவர் உங்களுக்காக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வங்கி அட்டையையும், PINனையும் முதலாளிக்கு வங்கி அனுப்பி வைக்கும். அவர் அதை உங்களிடம் கொடுப்பார். உங்கள் PIN ஒட்டப்பட்ட உறையில் இருக்க வேண்டும். நீங்கள் அதை பெற்றுகொள்ளும் முன் அதை எவரும் திறக்க கூடாது.
உங்கள் வங்கி அட்டை மற்றும் PIN அல்லது சம்பள பணம் உங்களுக்கு ஏப்ரல் 25 தேதி வரை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் TWC2வை இந்த வாட்ஸ்ஆப் எண்: +65 6297 7564 இல் தொடர்பு கொள்ளுங்கள்.

20200411 Bengali

যদি আপনাকে কাজ না করতে বলা হয় এবং আপনার ওয়ার্ক পারমিট বা এস-পাস এখনও বৈধ থাকে, আপনার নিয়োগকর্তাকে অবশ্যই আপনার বেতন প্রদান চালিয়ে যেতে হবে। এটিও হতে পারে যে আপনার নিয়োগকর্তা সার্কিট ব্রেকার সময়কালে আপনার বেতন কমাতে বলতে পারে, তবে বেতন কমার আগে নিয়োগকর্তাকে অবশ্যই আপনার সম্মতি এবং স্বাক্ষর নিতে হবে।

নথির কোনও ছবি না নিয়ে আর পরামর্শ না পাওয়া পর্যন্ত কোনও নথিতে স্বাক্ষর করবেন না। যদি আপনার বেতন কমানোর জন্য নথিগুলিতে সই করতে বলা হয় তবে আপনার বসের সাথে ছবি, ভিডিও, নোট বা কথোপকথন রেকর্ড করুন।

যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে দয়া করে +65 6297 7564 এ কল বা হোয়াটসঅ্যাপ করুন। TWC2 আপনার সাহায্য করতে পারে।

20200413 Bengali

MOM বলেছে সব বস্-দের মার্চের বেতন এখন দিতে হবে।
– যদি বস্ ব্যংক দ্বারা বেতন দেয় তাহলে ১৫ April পর অ্যাকাউন্ট দেখবেন।
– বস্ সাধারণত ক্যাশ বেতন দিলেও তার এবার ব্যংক দ্বারা বেতন দিতে হবে। বস্ যেন আপনার জন্য তাড়াতড়ি অ্যাকাউন্ট খোলে। বস ব্যংক থেকে কার্ড ও পিন্ নম্বর পাবে। বসকে সেগুলো আপনাকে পাঠাতে হবে। পিন্ নম্বর কাগজ আপনি ছাড়া কেউ খুলতে পারবে না।
– যদি ২৫ April পর ব্যংক কার্ড, পিন্ নম্বর বা বেতন না পাও, বা যদি অন্য কেউ আপনার পিন্ কাগজ খোলে, TWC2 +65 6297 7564 WhatsApp, বা Facebookhttp://fb.me/twc2sg message করো। TWC2 জনগণের দানে চলে, আপনার টাকা দিতে হবে না। বেতন আর ইন্জুরি কেস্ সহায়তা বিণামূল্যে পাবে।